Viduthalai Company Information
General information
எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973
------------------------
விடுதலை!........
விடுதலைக்குக் கை
கொடுக்காதவன்
வேட்டியையும் பறிகொடுப்பான்!
விடுதலையை
சுவாசிக்காதவன்
உடலில் குருதி
ஓட்டமும் குறையும்!
விடுதலையை இகழ்பவன்
வெளிச்சத்தை இழப்பான்
விடுதலையைப் படிக்காதவன்
விழியிருந்தும்
வீழ்வான், கீழே!
விடுதலையை
புறக்கணித்தால்
வீழ்ச்சிக்கு
விண்ணப்பம்!
விடுதலையை
மறப்பவன்
வரலாற்றைத்
தொலைப்பவன்!
விடுதலையை
மறுப்பவன் கெடுதலாம்
கிணற்றில் மரிப்பவன்!
மகளிர்க்கு ஒரு
விண்ணப்பம்!
மானம் காக்கும்
மாராப்பு!
இளைஞர்களுக்கு
வேண்டுகோள்
இனவுணர்வு
ஊட்டச்சத்து!
தமிழர்களின்
சிந்தனைக்கு
தலைகாக்கும்
கவசம்!
மானுட உலகிற்கு
மனிதநேயப் பூங்காற்று!
விடுதலை
உங்கள் வீட்டுச் சொத்து!
விடுதலை
உங்கள் சந்ததியின்
திறவுகோல்!
விடுதலை
தமிழர்
வீட்டின் முகவரி!
விடுதலை பெறுவோம்
எட்டுபக்க
போர்வாளாய்!
விடுதலையின்
கைகளில்
ஒப்படைக்க
பிள்ளைகளை!
வீடும் நாடும்
வளம் பெறும்
விடுதலைப் போர்வாள்
சுழலட்டும் கைகளில்!
- மயிலாடன்
EVK Sampath Road 84/1 Chennai
- Opening hours
-
Monday:08:00 - 20:00Tuesday:08:00 - 20:00Wednesday:08:00 - 20:00Thursday:08:00 - 20:00Friday:08:00 - 20:00Saturday:08:00 - 20:00Sunday:08:00 - 20:00
- Parking
- The company has a parking lot.
- Phone number
- +914426618161
- Linki
- Social Accounts
-
- Keywords
- newspaper publisher, archive
Viduthalai Reviews & Ratings
How do you rate this company?
Are you the owner of this company? If so, do not lose the opportunity to update your company's profile, add products, offers and higher position in search engines.